கோப்புப் படம் அமெரிக்க அணியிலிருந்து விலகி மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சியாளரானார் மொரிசியோ போச்செட்டினோ
அமெரிக்க ஆண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் மொரிசியோ போச்செட்டினோ, இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


