கோப்புப் படம் அறிமுக ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்: மஹ்லி பியர்ட்மேனைக் கொண்டாடும் மேற்கு ஆஸ்திரேலியக் கிராமப்புறம்
இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக ஒருநாள் போட்டியில் 24 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 21 வயது வேகப்பந்து வீச்சாளர் Mahli Beardman-ஐ, அவர் கிரிக்கெட் கற்ற பில்பரா பகுதி பெருமையுடன் கொண்டாடுகிறது.


