கோப்புப் படம் ’21 நாட்களில் நல்ல ஆரோக்கியம்’: சென்னையில் டாக்டர் ஸ்ரீராம் நேனே புத்தக வெளியீடு
இதய அறுவை சிகிச்சை நிபுணரும் நடிகை மாதுரி தீட்சித்தின் கணவருமான டாக்டர் ஸ்ரீராம் நேனே, தனது '21 Days to Good Health' புத்தகத்தை சென்னை தாஜ் கோரமண்டலில் வெளியிட்டார்.


