கோப்புப் படம் நவம்பர் 1 முதல் சென்னை புறநகர் ரயில் நேர அட்டவணையில் மாற்றம் – முழு விவரம்
சென்ட்ரல்–அரக்கோணம், சென்ட்ரல்–சூளூர்பேட்டை, கடற்கரை–செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரயில் சேவைகளைத் தெற்கு ரயில்வே மாற்றியமைத்துள்ளது; MRTS நேரத்தில் மாற்றமில்லை.


