கோப்புப் படம் சென்னை மெட்ரோ மஞ்சள் வழித்தடம்: இன்று முதல் காலை சேவை 7 மணிக்குத் தொடக்கம்
பூந்தமல்லி பைபாஸ் – போரூர் சந்திப்பு இடையிலான சென்னை மெட்ரோ மஞ்சள் வழித்தட ரயில் சேவை, நவம்பர் 24 முதல் தற்காலிகமாகக் காலை 6 மணிக்குப் பதிலாக 7 மணிக்குத் தொடங்கும் என்று…


