கோப்புப் படம் பூர்வீகச் சுவையுடன் ஜப்பான் சந்தையில் முன்னாள் AFL வீரர் டேனியல் மொட்லோப்பின் ‘செவன் சீசன்ஸ்’
லாராக்கியா பழங்குடியினரான முன்னாள் AFL வீரர் டேனியல் மொட்லோப் தொடங்கிய 'செவன் சீசன்ஸ்' மதுபான நிறுவனம், ஆசியச் சந்தையில், குறிப்பாக ஜப்பானில், இடம் பிடித்துள்ளது.


