கோப்புப் படம் ரோபோக்களுக்கான பயிற்சித் தரவு: பெங்களூரு நிறுவனம் Humyn Labs 47 மில்லியன் டாலர் முதலீடு திரட்டியது
அன்றாடப் பணிகளைச் செய்யும் மனிதர்களின் காணொளிகளைப் பதிவுசெய்து, ரோபோடிக்ஸ் மற்றும் AI நிறுவனங்களுக்குப் பயிற்சித் தரவாக வழங்கும் பெங்களூருவின் Humyn Labs, 47 மில்லியன் டாலர் Series A நிதி திரட்டியுள்ளது.


