கோப்புப் படம் கோடையில் மேற்கு சிட்னி விமான நிலையம் ‘வெப்பத் தேக்கமாக’ மாறலாம்: பேராசிரியர் எச்சரிக்கை
பேட்ஜரிஸ் க்ரீக்கில் அமைந்துள்ள மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம் கோடையில் வெப்பத்தைத் தேக்கி, அருகிலுள்ள வீடுகளை மேலும் சூடாக்கக்கூடும் என வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.


