கோப்புப் படம் மின்சார ஆட்டோவுக்கு துத்தநாக-காற்று பேட்டரி: Hindustan Zinc – IIT மெட்ராஸ் கூட்டு முயற்சி
லித்தியம்-அயன் பேட்டரிக்குத் துணையாகச் செயல்பட்டு ஓட்டும் தூரத்தை அதிகரிக்கக்கூடிய துத்தநாக-காற்று (zinc-air) பேட்டரியுடன் கூடிய மின்சார மூன்று சக்கர வாகன மாதிரியை Hindustan Zinc நிறுவனமும் IIT மெட்ராஸும் இணைந்து உருவாக்கியுள்ளன.




