கோப்புப் படம் வீட்டிலேயே பிரசவம் செய்வோர் எண்ணிக்கை இரட்டிப்பு: நான்கு குழந்தைகள் உயிரிழப்பு குறித்த NSW விசாரணையில் அபாயங்கள் அம்பலம்
கோவிட்-19க்குப் பின் ஆஸ்திரேலியாவில் வீட்டுப் பிரசவங்கள் இரட்டிப்பாகியுள்ளதாக, நான்கு பச்சிளம் குழந்தைகளின் மரணம் தொடர்பான NSW மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.


