கோப்புப் படம் WBBL: ஹோபார்ட் ஹரிக்கேன்ஸை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்
மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் ஹோபார்ட் அணியை 86 ரன்களுக்குச் சுருட்டிய பிரிஸ்பேன் ஹீட், 5.4 ஓவர்களில் இலக்கை எட்டி வென்றது. நடப்புச் சாம்பியனான ஹோபார்ட்டுக்கு இது தொடர்ச்சியான ஆறாவது தோல்வி.



