கோப்புப் படம் AFLW வரலாற்றில் முதல்முறை: சிறந்த வீராங்கனை விருதை வென்ற சகோதரிகள் ஜார்ஜி, மேடி பிரெஸ்பாகிஸ்
ஜீலாங் அணியின் ஜார்ஜி பிரெஸ்பாகிஸ் AFLW-இன் W Award விருதை வென்றார். 2020-இல் அவரது அக்கா மேடி இதே விருதை வென்றிருந்ததால், இவ்விருதை வென்ற முதல் சகோதரிகள் என்ற பெருமையை இருவரும் பெற்றுள்ளனர்.



