கோப்புப் படம் நூற்றாண்டு விழா: ஹோபார்ட் செயின்ட் டேவிட்ஸ் பூங்காவில் மீண்டும் ராட்சத சீக்கோயா மரங்கள்
ஹோபார்ட்டின் செயின்ட் டேவிட்ஸ் பூங்காவின் 100ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகற்றப்பட்ட இரண்டு பழைய மரங்களுக்குப் பதிலாக இரண்டு இளம் ராட்சத சீக்கோயா மரங்கள் நடப்பட்டன.



