கோப்புப் படம் MND நோய்க்கான தேசிய மருத்துவ சோதனை: குயின்ஸ்லாந்து விவசாயிக்குப் புதிய நம்பிக்கை
மோட்டார் நியூரான் நோயால் (MND) பாதிக்கப்பட்ட கில்கிவன் விவசாயி ஜூலியான் மெக்லீன், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் 25 ஆண்டு ஆராய்ச்சியிலிருந்து உருவான மருத்துவ சோதனையில் பங்கேற்க நம்பிக்கையுடன் இருக்கிறார்.


