கோப்புப் படம் தொழிற்சாலையில் தயாராகும் வீடுகள் கட்டுமான உற்பத்தித்திறனை உயர்த்தும்: Committee for Sydney அறிக்கை
2013 முதல் வீட்டுக் கட்டுமான உற்பத்தித்திறன் 20 சதவீதம் பின்னடைந்துள்ளதாகவும், தொழிற்சாலையில் முன்கூட்டியே தயாரிக்கும் கட்டுமான முறைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் புதிய அறிக்கை கூறுகிறது.


