கோப்புப் படம் 19 இருக்கை மின்சார விமானம் CE-25A: முதல் முறையாக விமானிகளுடன் பறந்து சீனா சோதனை
நகரங்களுக்கு இடையிலான குறுகிய தூரப் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட 19 இருக்கை முழு மின்சார விமானம் CE-25A, நவம்பர் 14 அன்று விமானிகளுடன் முதல் சோதனைப் பயணத்தை நிறைவு செய்தது.


