கோப்புப் படம் Flipkart தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி விலகல்; இடைக்காலப் பொறுப்பில் பாலாஜி தியாகராஜன்
11 ஆண்டுகளுக்கும் மேலாக Flipkart நிறுவனத்தில் பணியாற்றிய தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார்; புதிய தலைவர் வரும் வாரங்களில் அறிவிக்கப்படுவார்.


