கோப்புப் படம் மில்டியூராவில் மின் அழுத்த உயர்வால் பழுதான வீட்டுக் கருவிகள்: ஆயிரக்கணக்கான டாலர் செலவில் குடும்பங்கள்
விக்டோரியாவின் மில்டியூராவில் கார் ஒன்று மின்கம்பத்தில் மோதியதால் ஏற்பட்ட மின் அழுத்த உயர்வில் (power surge) வீட்டு மின்சாதனங்கள் பழுதடைந்து, சில குடும்பங்கள் பெரும் செலவை எதிர்கொள்கின்றன.


