கோப்புப் படம் இந்தோனேசியாவில் வெள்ளம் புகுந்த தங்கச் சுரங்கம்: 16 பேர் உயிரிழப்பு, 10 பேரைத் தேடும் பணி தீவிரம்
மேற்கு ஜாவாவின் போகோர் (Bogor) பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய தங்கச் சுரங்கத்தில் ஆற்று வெள்ளம் புகுந்ததில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; சிக்கியுள்ள 10 பேர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என…



