கோப்புப் படம் மாடுகளின் மீத்தேன் உமிழ்வை 65% குறைக்கும் நூசா நிறுவனத்தின் உணவுச் சேர்க்கை வணிகமயமாகிறது
குயின்ஸ்லாந்தின் நூசாவில்லைச் சேர்ந்த Provectus Algae நிறுவனம், மாடுகளின் ஏப்பம் மூலம் வெளியேறும் மீத்தேனை சுமார் 65% குறைக்கும் உணவுச் சேர்க்கையை உருவாக்கியுள்ளது.


