கோப்புப் படம் வரலாற்றைத் தோண்டி எடுக்கும் கூட்டு முயற்சி: பாரம்பரிய உரிமையாளர்களும் பல்கலை மாணவர்களும் இணைந்த தொல்லியல் பயிற்சி
அடிலெய்டின் தெற்குப் புறநகரிலுள்ள கிளென்தோர்ன் தேசியப் பூங்காவில், நாடு முழுவதிலுமிருந்து வந்த 11 பாரம்பரிய உரிமையாளர்கள் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக மாணவர்களுடன் ஐந்து நாள் தொல்லியல் பயிற்சியில் பங்கேற்றனர்.


