கோப்புப் படம் Support at Home திட்டம்: மறுமதிப்பீட்டுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் முதியவர்கள்
வீட்டிலேயே முதியோர் பராமரிப்புச் சேவைகளுக்கு நிதியளிக்கும் Support at Home திட்டத்தின் கீழ், சில முதியவர்கள் கூடுதல் உதவிக்கான மறுமதிப்பீட்டுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.




