கோப்புப் படம் சென்னையில் BIM – டெக்சாஸ் பல்கலைக்கழகம் இணைந்து ‘வணிகத்துக்கான AI’ முதுநிலைப் படிப்பு
பாரதிதாசன் மேலாண்மை நிறுவனமும் (BIM) அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் – ஆர்லிங்டனும் இணைந்து, பணியாற்றும் நிபுணர்களுக்கான இரண்டு ஆண்டு MS (AI for Business) படிப்பை சென்னையில் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன.


