கோப்புப் படம் பறவைகளுக்கு GPS ‘முதுகுப்பை’, புதிய எச்சம்: H5 பறவைக் காய்ச்சல் பரவலைக் கண்காணிக்கும் CSIRO
முர்ரே-டார்லிங் படுகையில் H5 பறவைக் காய்ச்சல் பரவுகிறதா என்பதைக் கண்டறிய, பறவைகளுக்கு GPS கருவிகளைப் பொருத்தியும் அவற்றின் புதிய எச்சங்களைச் சேகரித்தும் CSIRO ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.


