கோப்புப் படம் திருடப்பட்ட மெல்பர்ன் கோப்பையின் பகுதியும் 2 கிலோ உருக்கிய தங்கமும் கண்டுபிடிப்பு
ஃபிளெமிங்டன் குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து திருடப்பட்ட மெல்பர்ன் கோப்பைகள் தொடர்பான விசாரணையில், 2003 மெல்பர்ன் கோப்பையின் மேல்பகுதியையும் சுமார் 2 கிலோ உருக்கிய தங்கத்தையும் விக்டோரியா போலீசார் கைப்பற்றியுள்ளனர்.








