கோப்புப் படம் மேற்கு சிட்னிக்கு வருகிறது ஹாலிவுட்: பங்காரிபீயில் சிட்னியின் இரண்டாவது உலகத் தரத் திரைப்பட ஸ்டுடியோ
மேற்கு சிட்னியின் பங்காரிபீயில் (Bungarribee) சிட்னியின் இரண்டாவது உலகத் தரத் திரைப்பட ஸ்டுடியோ அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது; இதற்கு NSW அரசு 100 மில்லியன் டாலர் மூலதன முதலீடு வழங்குகிறது.




