கோப்புப் படம் WA கூரை நிறுவனத்துக்கு முன்பணம் கொடுத்த வாடிக்கையாளர்கள் பல்லாயிரம் டாலர் இழப்பு
மேற்கு ஆஸ்திரேலியாவில் Crestline Roofing நிறுவனத்துக்குப் பெரிய முன்பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள், வேலை முடிக்கப்படாததால் பல்லாயிரம் டாலர்களை இழந்துள்ளனர்.




