கோப்புப் படம் முழங்கால் காயத்துக்குப் பின் ஆஸ்திரேலிய ஓபனில் மீண்டும் களமிறங்க இலக்கு: யானிக் சின்னர்
ஜூலையில் விம்பிள்டன் வென்ற பிறகு வலது முழங்கால் காயத்தால் விளையாடாத இத்தாலிய டென்னிஸ் வீரர் யானிக் சின்னர், மெல்பேர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் மீண்டும் விளையாட இலக்கு வைத்துள்ளார்.


