கோப்புப் படம் தமிழ்நாட்டில் குழந்தைப்பேறு வயதுப் பெண்களில் 53% பேருக்கு ரத்தசோகை: ICMR ஆய்வு
தமிழ்நாட்டில் 15–49 வயதுடைய பெண்களில் 52.8% பேருக்கு ரத்தசோகை (anaemia) இருப்பதாக ICMR வெளியிட்ட தேசிய அளவிலான SAMPADA ஆய்வு தெரிவிக்கிறது; தேசிய சராசரி 55.9%.


