கோப்புப் படம் தமிழகத்தில் பணியிடப் பரிசோதனை மூலம் பாதி நீரிழிவு, ரத்த அழுத்த பாதிப்புகள் கண்டுபிடிப்பு: ஆய்வு
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் 29 தொழிற்சாலைகளில் நடந்த பணியிடப் பரிசோதனைத் திட்டம், நீரிழிவு நோயாளிகளில் 43.8 சதவீதம், உயர் ரத்த அழுத்த நோயாளிகளில் 45.5 சதவீதம் பேருக்கு முதல் முறையாக நோயைக் கண்டறிந்ததாக…


