கோப்புப் படம் இளையோர் தடுப்பு மையத்தில் இசைப் பயிற்சி: ராப் கலைஞர்கள் கோபி டீ, டாபியை வியக்க வைத்த பாடல்கள்
ஆஸ்திரேலிய குழந்தைகள் இசை அறக்கட்டளையின் ‘Hear Me Out’ முன்னோடித் திட்டத்தில், பூர்வகுடி ராப் கலைஞர்கள் கோபி டீ, டாபி ஆகியோர் கோபம் இளையோர் நீதி மையத்தில் ஆறு வாரப் பாடல் எழுதும்…


