கோப்புப் படம் 2027 முதல் இந்தியாவில் UEFA கிளப் கால்பந்து போட்டிகள் இலவச ஸ்ட்ரீமிங்: ரியல் மாட்ரிட் தலைவர் பெரெஸ்
2027 சீசன் முதல் ஐரோப்பாவின் சிறந்த கிளப் கால்பந்து போட்டிகளை இந்தியாவில் கட்டணமின்றிப் பார்க்க முடியும் என ரியல் மாட்ரிட் கிளப் தலைவர் ஃப்ளோரென்டினோ பெரெஸ் (Florentino Perez) தெரிவித்துள்ளார்.


