கோப்புப் படம் முதியோர் பராமரிப்புச் சிக்கலுக்குத் தாமே தீர்வு தேடும் லாக்ஸ்டன் சமூகம்: 22 புதிய ஓய்வு இல்ல வீடுகள்
தெற்கு ஆஸ்திரேலியாவின் ரிவர்லாண்ட் பகுதியிலுள்ள லாக்ஸ்டன் (Loxton) நகர மக்கள், முதியோர் பராமரிப்பில் சேர்வதை எளிதாக்க கண்காட்சி, புதிய வீடுகள் போன்ற முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.


