கோப்புப் படம் நீருக்கடியில் இயங்கும் ரோபோக்கள்: IIT புவனேஸ்வர் – Coratia டெக்னாலஜீஸ் ஒப்பந்தம்
நீருக்கடியில் அதிவேகத் தரவுத் தொடர்பு மற்றும் ரோபோ தளங்களை உருவாக்க IIT புவனேஸ்வரும் ஒடிசாவைச் சேர்ந்த Coratia டெக்னாலஜீஸ் நிறுவனமும் வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் செய்துகொண்டன.


