கோப்புப் படம் சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கூட்டம்: காவல்துறை அறிவுரைகள், சாலை மூடல்
தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7 அன்று சிராங்கூன் சாலையில் அதிகக் கூட்டமும் போக்குவரத்தும் இருக்கும் எனச் சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது; பர்ச் ரோடு கடவை மூடப்படுகிறது.


