கோப்புப் படம் போர் நடுவே ஹோர்முஸ் நீரிணையில் 15 கி.மீ. நீச்சல்: கடல் உயிரினங்களைக் காக்கக் குரல் கொடுக்கும் லூயிஸ் பக்
ஐ.நா.வின் கடல்களுக்கான தூதர் லூயிஸ் பக் (56), போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையின் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்தை உலகுக்கு உணர்த்த மூன்று நாட்களில் சுமார் 15 கி.மீ. நீந்தினார்.


