கோப்புப் படம் காட்டுத்தீயில் அழிந்த பின்னா புர்ரா விடுதி ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறப்பு
2019 காட்டுத்தீயில் அழிந்த லேமிங்டன் தேசியப் பூங்காவின் பாரம்பரியமிக்க பின்னா புர்ரா (Binna Burra) விடுதி, ஏழு ஆண்டு மறுகட்டமைப்புக்குப் பின் இரவுத் தங்கும் விருந்தினர்களை மீண்டும் வரவேற்கிறது.


