கோப்புப் படம் இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்: டார்வினில் அதிர்வுகள் உணரப்பட்டன; சுனாமி அச்சுறுத்தல் இல்லை
இந்தோனேசியாவின் டனிம்பார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகளை டார்வின் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் உணர்ந்தனர்.


