கோப்புப் படம் 1965-இல் மெல்பர்னில் படமாக்கப்பட்ட மர்ம வீடியோ: வானொலி வேண்டுகோளால் குடும்பம் கண்டுபிடிப்பு
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண்ணின் தந்தை 1965-இல் மெல்பர்னில் எடுத்த 8mm வீடியோவில் இருந்த குடும்பம், 774 ABC Melbourne வானொலி வேண்டுகோளுக்குப் பிறகு அடையாளம் காணப்பட்டது.


