கோப்புப் படம் MND, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் இரண்டுடனும் போராட்டம்: நம்பிக்கையுடன் திருமணத்துக்குத் தயாராகும் முன்னாள் வாலபீஸ் வீரர் நேதன் சார்ல்ஸ்
செப்டம்பரில் மோட்டார் நியூரான் நோய் (MND) கண்டறியப்பட்ட முன்னாள் வாலபீஸ் வீரர் நேதன் சார்ல்ஸ் (37), பிப்ரவரியில் தனது துணைவி ஸ்டெஃப் பெய்லியைத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.





