கோப்புப் படம் புதர்க்காட்டில் ஆறு நாட்கள் தொலைந்த விக்டோரியா இளைஞர் வீடு திரும்பினார்
விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அடர்ந்த புதர்க்காட்டில் கிட்டத்தட்ட ஒரு வாரம் தொலைந்திருந்த 17 வயது வில்லியம், மருத்துவமனையிலிருந்து வெளியேறி குடும்பத்துடன் இணைந்தார்.


