கோப்புப் படம் மார்னிங்டன் தீபகற்பத்தில் நிலச்சரிவு: மெக்ரே பகுதியில் அவசர எச்சரிக்கை
விக்டோரியாவின் மார்னிங்டன் தீபகற்பத்தில் உள்ள மெக்ரே (McCrae) பகுதியில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு சேதமடைந்ததால், அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














