கோப்புப் படம் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு 1%-க்கும் குறைவான வாடகை வீடுகளே கட்டுப்படியாகும் – ஆய்வு
Anglicare-இன் வருடாந்திர ஆய்வின்படி, சில்லறை விற்பனை, சமூகப் பணி, துப்புரவுப் பணியாளர்களால் 1 சதவீதத்துக்கும் குறைவான வாடகை வீடுகளையே வாங்க முடிகிறது.



