கோப்புப் படம் மின் இணைப்பின்றி வாழ விரும்பும் ஆஸ்திரேலியர்கள் அதிகரிப்பு: குயின்ஸ்லாந்து ஆய்வு சொல்வது என்ன?
குயின்ஸ்லாந்தில் 25% வீட்டு உரிமையாளர்கள் எதிர்காலத்தில் மின் கட்டமைப்பிலிருந்து விலகி (off-grid) வாழத் திட்டமிட்டுள்ளனர்; அதன் நன்மை தீமைகளை ஒரு புதிய ஆய்வு விளக்குகிறது.


