கோப்புப் படம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அரையாண்டு வருவாய் சாதனை S$11.3 பில்லியன்; எரிபொருள் செலவால் லாபம் சரிவு
செப்டம்பர் 30 வரையிலான ஆறு மாதங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் சாதனை வருவாய் ஈட்டினாலும், ஜெட் எரிபொருள் விலை உயர்வால் நிகர லாபம் 43.9% குறைந்தது. நவம்பர் 23 முதல் வெஸ்டர்ன் சிட்னி…


