கோப்புப் படம் ரயில் ஊழியர் வேலைநிறுத்தம்: NSW பிராந்திய, மாநிலங்களுக்கு இடையிலான ரயில்கள் வெள்ளி முதல் ஒரு வாரம் நிறுத்தப்படலாம்
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இழுபறியால் ரயில் ஊழியர்கள் திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக, NSW-இல் பிராந்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பயணிகள் ரயில் சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு நிறுத்தப்படலாம்.



