கோப்புப் படம் வேலையின்மை 4.9%: பொருளாதார மந்தநிலை எச்சரிக்கை அளவை நெருங்குகிறது ஆஸ்திரேலியா
அக்டோபரில் வேலையின்மை 2021-க்குப் பிறகு அதிகபட்சமாக 4.9% ஆக உயர்ந்த நிலையில், மந்தநிலையைக் கணிக்கும் ‘Sahm rule’ குறியீடு ஆஸ்திரேலியாவில் எச்சரிக்கை அளவை நெருங்கியுள்ளது.



