கோப்புப் படம் ஆப் ஸ்டோர் விதிகளை மாற்ற ஆப்பிளுக்கு உத்தரவு; ஆஸ்திரேலியாவில் மீண்டும் Fortnite
ஆஸ்திரேலியப் போட்டிச் சட்டத்தை மீறியதாகக் கண்டறிந்த ஃபெடரல் நீதிமன்றம், பிற ஆப் ஸ்டோர்களுக்கும் வழிவிட ஆப்பிளுக்கு உத்தரவிட்டது; சுமார் 1.5 கோடி பயனர்கள் பயனடையலாம்.



