கோப்புப் படம் 17 வயதில் ஒலிம்பிக் வரலாற்றை மாற்றிய மெல்பர்ன் சிறுவன்: ஜான் இயன் விங்கின் கடிதம்
1956 மெல்பர்ன் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் எல்லா நாட்டு வீரர்களும் கலந்து அணிவகுக்கும் யோசனையைப் பெயர் குறிப்பிடாமல் கடிதம் மூலம் முன்வைத்தவர் 17 வயது சீன-ஆஸ்திரேலியரான ஜான் இயன் விங்.


