கோப்புப் படம் லண்டன் Heathrow-வில் இரவு நேரத்திலும் A350 விமானங்கள் பறக்க முடிவது ஏன்?
குறைந்த இரைச்சல் காரணமாக Airbus A350 விமானங்கள், மற்ற பெரிய விமானங்களுக்குக் கட்டுப்பாடுள்ள லண்டன் Heathrow விமான நிலையத்தின் இரவு நேர இடங்களைப் (slots) பயன்படுத்த முடிகிறது.


